Wednesday, May 27, 2009

Peace rally to bring the justice and restore the peace in srilanka tamilians

Hi friends,

Sorry to disturb you.

We are conducting a Peace rally to bring the justice and restore the peace in srilanka tamilians and this rally will be conducted by our IT people only.

We got permission from police for this.

Venue: From man roe statue to chepauk stadium.

Date: 7th June, 2009.

Time: 4 to 6PM.

It won’t take too much of your valuable time.

If you like to attend this rally, please inform to this ID - prema.angel2@gmail.com


ஈழ தமிழர்களின் உயிர்களை மீட்கத்தான்
நாம் முனைப்புடன் தொடர்ந்து போராடவில்லை

மிஞ்சி உயிரோடு இருப்பவர்களின் உரிமையை மீட்க
நாம் தொடர்ந்து போராடுவோம்

ஒற்றுமையுடன் ஒன்றுபடுவோம்
துணைநின்று தோள்கொடுப்போம்


ஜூன் -7 மாலை 4 - 5 மணி
தகவல் தொழில்நுட்ப துறையினர் நடத்தும் அமைதி பேரணி


இடம் - மன்றோசிலை
மெரினா கடற்கரை அருகில்


ஒவ்வரு தமிழனும் ,தமிழ் இனம்மேல் அக்கறை உள்ளவர்களும் தன்குடும்பத்தோடு வந்து கலந்துகொண்டு இன அழித்தலுக்கு எதிர்பின்னையும்
ஈழ தமிழனின் விடுதலைக்கு ஆதரவையும் தெரிவிக்கும்படி கேட்டுகொள்கிறோம்

- தகவல் தொழில்நுட்ப தமிழர்கள்

forward to every one

No comments:

Post a Comment